Amazon Great Indian Festival Sale 2025-ல் Smart Home Product-களுக்கு பல Offers வந்திருக்கு. அதில் Smart Bulbs-களுக்குக் கிடைக்குது பம்பர் Discount. AmazonBasics
Photo Credit: Philips
பிலிப்ஸ் WiZ 9W E27 ஸ்மார்ட் பல்ப், அலெக்சா மற்றும் சிரி குரல் உதவியாளர்களுக்கான ஆதரவை வழங்குகிறது
நம்ம எல்லாரும் Smart Home-ன்னு ஒன்னு ஆரம்பிக்கணும்னு நெனப்போம். அதுல ரொம்ப ஈஸியான, Affordable-ஆன ஆரம்பம் எது தெரியுமா? Smart Bulb தான்! Amazon Great Indian Festival Sale 2025-ல இப்போ இந்த Smart Bulbs-க்கு வேற லெவல் Deals கொடுத்திருக்காங்க. இப்போ, நம்ம Mobile Phone மூலமாவே கலர் மாத்துற, டைமிங் செட் பண்ற, ஏன், Alexa மற்றும் Siri வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலமாவே Control பண்ற Smart Bulbs தான் ட்ரெண்டிங். இந்த சேல்ல SBI Debit, Credit Card மற்றும் Credit Card EMI மூலமா நீங்க Payment பண்ணா, 10% வரைக்கும் எக்ஸ்ட்ரா Discount கிடைக்கும். இப்போ இருக்கிற Smart Bulb Deals லிஸ்ட்டை பாருங்க.
Smart Bulb செக்மென்ட்ல Philips எப்பவும் Trust பண்ணக்கூடிய Brand. இவங்களோட Philips WiZ 9W E27 Smart Bulb-க்கு பெரிய Discount கொடுத்திருக்காங்க. இதோட ஒரிஜினல் விலை ரூ. 1,999. ஆனா, இந்த சேல்ல வெறும் Rs. 449-க்கு கிடைக்குது. இதுல Wi-Fi Connectivity இருக்கு. முக்கியமா, 16 Million Colours ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த பல்ப்ப Alexa அல்லது Siri மூலமா Voice Control பண்ணலாம்.
Amazon-ன் சொந்த பிராண்ட்ல வர்ற Amazon Basics 12W Smart LED Bulb நல்ல Deal-லா இருக்கு. இதோட List Price ரூ. 1,199. இப்போ நீங்க வெறும் Rs. 525 கொடுத்து வாங்கலாம். இந்த பல்ப் 12W Power கொண்டதால நல்ல Brightness கொடுக்கும். இவங்க Warranty சப்போர்ட்டும் நல்லா இருக்கும்.
Wipro பிராண்ட்ல இருந்து ஒரு பெரிய பல்ப் ஆஃபர்ல இருக்கு. Wipro B22 12.5W Wi-Fi Smart LED Bulb-ன் ஒரிஜினல் விலை ரூ. 2,599. ஆனா, இப்போ வெறும் Rs. 599-க்கு கிடைக்குது. இது 12.5W இருக்கிறதால பெரிய ரூம்களுக்கும் நல்ல வெளிச்சம் கொடுக்கும். Wi-Fi மூலம் ஈஸியா நம்ம Mobile-ல இருந்து Control பண்ணலாம்.
Crompton பிராண்டின் இந்த 9-Watt B22 WiFi Smart LED Bulb வெறும் Rs. 458-க்கு கிடைக்குது. இதுவும் ஒரு நல்ல Brand மற்றும் நல்ல Wattage கொண்ட பல்ப்.
5. Wipro B22 9W Wi-Fi Smart LED Bulb:
Wipro-ல இன்னும் ஒரு Option இருக்கு. 9W பவர் கொண்ட இந்த பல்ப், ரூ. 2,099-ல இருந்து வெறும் Rs. 549-க்கு குறைச்சிருக்காங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்