Photo Credit: Voltas
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Freedom Festival Sale பற்றி தான்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள Amazon Great Freedom Festival Sale 2024 விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ஏசி மீதும் அதன் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீதும் உள்ளதென்றால் நீங்கள் சரியான இடத்துக்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன தயாரிப்புக்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Amazon Pay UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் , டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் முதல் ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Daikin, Carrier, Voltas போன்ற இந்தியாவின் முன்னணி பிராண்டுகளின் ஏர் கண்டிஷனர்களுக்கான சிறந்த சலுகைகளை இப்போது பார்க்கலாம். அமேசான் விற்பனையின் போது தள்ளுபடிகள் மட்டுமின்றி வங்கிச் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 4,500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் டீல்களும் இருக்கிறது.
Carrier 1.5 Ton 3 Star AI Flexicool Inverter Split AC பொதுவாக ரூ. 67,790 ரூபாய் வரும் ஆனால் 34,990 ரூபாய் என்கிற தள்ளுபடி விலையில் வாங்கலாம். 48 சதவீத தள்ளுபடி வருகிறது.
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஏர் கண்டிஷனர்களுக்கான சில சிறந்த டீல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
இது தவிர பிரைம் உறுப்பினர்கள் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை பெறலாம். இந்த சலுகைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் தொடங்கிவிட்டது. பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் போய் கொண்டிருக்கிறது.
பொருட்கள் | MRP | ஒப்பந்த விலை |
Carrier 1.5 Ton 3 Star AI Flexicool Inverter Split AC | Rs. 67,790 | Rs. 34,990 |
Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC | Rs. 67,200 | Rs. 45,490 |
Hitachi 1.5 Ton Class 3 Star ice Clean Inverter Split AC | Rs. 63,100 | Rs. 37,490 |
Godrej 2 Ton 3 Star 5-In-1 Convertible Inverter Split AC | Rs. 60,990 | Rs. 40,990 |
Panasonic 1 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC | Rs. 48,100 | Rs. 32,990 |
Voltas 1.5 ton 5 Star Inverter Split AC | Rs. 75,990 | Rs. 40,990 |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்