சியோமி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அறிமுகம் செய்யும் புதிய தயாரிப்பு!

சியோமி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அறிமுகம் செய்யும் புதிய தயாரிப்பு!

Photo Credit: டிவிட்டர்/சியோமி இந்தியா

சியோமி நிறுவனம் சார்பாக டிஸ்சர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஹைலைட்ஸ்
  • இந்த புதிய தயாரிப்பு பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியீடு!
  • சியோமியின் மற்றொரு சிசிடிவி கேமரா தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • மேலும் இன்ஃப்ரா ரெட் இரவு காட்சி போன்ற பல அம்சங்கள் உடையது
விளம்பரம்

சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்னதாக இன்று வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவில் ‘நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப்' என்ற பன்ச் லையனுடன் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பின் படி வெளியாகிவுள்ளது செக்கியூரிட்டி கேமராவாக இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. ஏற்கனவே ரூபாய் 2,699 க்கு எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமராக்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பின் வாயிலாக இந்த கேமராக்கள் அடுத்தக்கட்ட அப்டேட் பெரும் என நம்பப்படுகிறது.

mi home security camera micom Mi Home Security Camera

சியோமி நிறுவனம் சார்பாக டீஸர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அதிகாரரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இந்த செய்தி உண்மை என்றால் அது எம்ஐ நிறுவனத்தின் வீடுகளை பாதுகாக்கும் கேமராவாக தான் இருக்கும். அதன் மாடல் என் SXJ02ZM ஆக உள்ள நிலையில் இந்தியாவில் அதன் விலை ரூபாய் 1,400 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

1080p வீடியோ கிளாரிட்டி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்திகிறது. செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.


மேலும் கசிந்துள்ள சில தகவல்கள் படி எம் ஸ்பீயர் கேமரா எனப்படும் (360 டிகிரி) பாதுகாப்பு கேமராவும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதுவாக இருந்தாலும் பிப்ரவரி 13 ஆம் தேதி இதற்கு பதில் கிடைத்துவிடும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  2. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  3. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  4. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  5. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  6. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  7. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  8. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  9. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  10. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »