Amazon Great Indian Festival Sale 2025-ல், Lumio Vision Smart TVs மற்றும் Arc Projectors-களுக்கு Early Deals அறிவிக்கப்பட்டுள்ளது
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விற்பனையில் 24 மாதங்கள் வரை விலையில்லா EMI சலுகையும் வழங்கப்படுகிறது
பண்டிகை காலங்கள் வந்துட்டா போதும், ஷாப்பிங் களைகட்டிடும்! அதுலயும், வீட்ல டிவி அல்லது ப்ரொஜெக்டர் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான நேரம். Amazon-ன் மிக பெரிய விற்பனை நிகழ்வான Amazon Great Indian Festival Sale 2025, செப்டம்பர் 23-ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. இந்த சேலில், Lumio Vision என்ற பிராண்ட் தன்னோட Smart TVs மற்றும் Projectors-களுக்கு அதிரடி சலுகைகளை அறிவிச்சு, எல்லாரையும் திரும்பி பார்க்க வச்சிருக்கு. இந்த ஆஃபர்கள் மூலமா, நல்ல குவாலிட்டியான டிவியை ரொம்ப குறைந்த விலைக்கு வாங்க முடியும். Lumio Vision பிராண்டின் Vision series TVs-க்கு, இந்த சேல் ஒரு பெரிய விலைக் குறைப்பை கொடுத்திருக்கு.
வீட்டையே தியேட்டர் போல மாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு, Lumio Arc Projectors ஒரு நல்ல சாய்ஸ். இதுகளுக்கும் பெரிய தள்ளுபடி கிடைக்குது.
இந்த நேரடி விலைக் குறைப்புகள் மட்டும் இல்லாம, கூடுதல் சலுகைகளும் இருக்கு.SBI வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்குனா, ஒரு கூடுதல் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.சில மாடல்களுக்கு 24 மாதங்கள் வரை No-Cost EMI வசதியும் இருக்கு. சமீபத்தில் GST வரி குறைக்கப்பட்டதால, அதோட பலனும் இந்த விலைக் குறைப்புல சேர்ந்துருக்கு. இந்த ஆஃபர்கள் எல்லாமே Amazon-ல் செப்டம்பர் 23-ல இருந்துதான் கிடைக்கும். ஆனா, Amazon Prime மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது செப்டம்பர் 22-லேயே Early Access கிடைக்கும். அதனால, ஒரு புதிய டிவி அல்லது ப்ராஜெக்டர் வாங்கணும்னு நினைச்சிருந்தா, இந்த Amazon Great Indian Festival 2025-ஐ பயன்படுத்திக்கோங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்