Amazon Prime Day ஆஃபர் விட்டுட்டா இனி அடுத்த வருஷன் தான்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 17:02 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Prime Day 2024 விற்பனை ஜூலை 21 வரை நீடிக்கும்
  • வாடிக்கையாளர்கள் வங்கிச் சலுகைகள், கேஷ்பேக் போன்ற கூடுதல் நன்மைகளைப் பெறல
  • அமேசான் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளின் பரவலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன

Photo Credit: Gadgets 360

Amazon  நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை Amazon Prime Day கொண்டாடும். இந்த முறை Amazon Prime Day இந்தியாவில் ஜூலை 20ம் தேதி அன்று தொடங்கவுள்ளது. செம்ம ஆஃபரில் பொருட்கள் வாங்கலாம். குறிப்பாக பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த முறை அமேசான் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படும் என தெரிகிறது. 

Fire TV Stick, Echo smart ஸ்பீக்கர் மற்றும் அலெக்ஸா சப்போர்ட் கொண்ட சாதனங்களுக்கு 55 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள்  அமேசான் Amazon Echo Pop  மிகக் குறைந்த விலையில் ரூ. 2,449க்கு கிடைக்கிறது. அதே சமயம்   Echo Show 5 (2nd Gen)  ரூ. 3,999 என்ற விலையில் வாங்கலாம். இவை இப்போது ரூ3,999 மற்றும் ரூ8,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. Amazon Echo Show 8 (2nd Generation) சலுகை விலையில் 8,999க்கு கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ13,999 ஆகும். 

அமேசான் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளில் காம்போ டீல்களை அறிவித்து உள்ளது.  Echo Dot (5th Generation)  மற்றும் Wipro Simple Setup 9W LED ஸ்மார்ட் பல்ப் இரண்டும் சேர்த்து ரூ 4,749 என்ற விலையில் வாங்கலாம், அதே சமயம்  கடிகாரத்துடன் கூடிய Echo Dot (4th Generation)  மற்றும் விப்ரோ 9W LED ஸ்மார்ட் கலர் பல்பை ரூ 3,749 விலையில் வாங்கலாம். 

விப்ரோ சிம்பிள் செட்டப் 9W எல்இடி ஸ்மார்ட் பல்புடன் Echo Pop சேர்த்து ரூ. 2,749 மற்றும் எக்கோ பாப் மற்றும் அமேசான் ஸ்மார்ட் பிளக் சேர்த்து ரூ. 2,948 என்ற விலையில் வாங்கலாம். 

Fire TV Stick மிகக் குறைந்த விலையில் ரூ. 2,199 என்ற விலைக்கு கிடைக்கும். அதன் வழக்கமான விலை ரூ 4,499 ஆகும். அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட்டுடன் கூடிய Fire TV Stick Lite ரூ.1,999க்கு கிடைக்கிறது. அதே சமயம் Fire TV Stick 4K தள்ளுபடியுடன் ரூ. 3,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதன் உண்மையான விலை ரூ. 5,999 ஆகும். 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Prime Day, Amazon Prime, Amazon Prime Day 2024

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இரண்டு ஸ்கிரீன்.. தரமான கேமரா! லாவா பிளேஸ் டியோ 3 அமேசான் தளத்தில் சிக்கியது! கம்மி விலையில் ஒரு மெகா லான்ச்
  2. "ஸ்லோ டிவி" பிரச்சனைக்கு எண்டு கார்டு! 4K QLED மற்றும் Mini LED வசதியுடன் Lumio டிவிகள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தாச்சு
  3. பவர்ஃபுல் போன்.. பட்ஜெட் விலை! Flipkart-ல் Redmi Note 14 Pro Plus மீது அதிரடி விலைக்குறைப்பு! உடனே முந்துங்கள்
  4. எந்த போன் வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? இதோ அமேசான் சேல் 2026-ன் டாப் 10 மொபைல் டீல்கள்! விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் உள்ளே
  5. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் Samsung மற்றும் OnePlus சாதனங்களுக்கு மெகா ஆஃபர்
  6. S25 போன் வச்சிருக்கீங்களா? ஜனவரி அப்டேட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாம்சங் செய்யப்போகும் மெகா மாற்றங்கள்
  7. கையில வாட்ச்.. காதுல பட்ஜ்.. பட்ஜெட்டுக்குள்ள ஆஃபர்ஸ்! அமேசான் ரிபப்ளிக் டே சேல் 2026 - அதிரடி வேரபிள் டீல்கள் இதோ
  8. ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ
  9. Apple MacBook முதல் Gaming Laptops வரை - அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு! எதை வாங்கலாம்? முழு விவரம் இதோ!
  10. பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் Samsung போன்! Galaxy A35 விலையில் ₹14,000 சரிவு! இப்போவே செக் பண்ணுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.