Amazon நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை Amazon Prime Day கொண்டாடும். இந்த முறை Amazon Prime Day இந்தியாவில் ஜூலை 20ம் தேதி அன்று தொடங்கவுள்ளது. செம்ம ஆஃபரில் பொருட்கள் வாங்கலாம்.
Photo Credit: Gadgets 360
Amazon நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை Amazon Prime Day கொண்டாடும். இந்த முறை Amazon Prime Day இந்தியாவில் ஜூலை 20ம் தேதி அன்று தொடங்கவுள்ளது. செம்ம ஆஃபரில் பொருட்கள் வாங்கலாம். குறிப்பாக பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த முறை அமேசான் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படும் என தெரிகிறது.
Fire TV Stick, Echo smart ஸ்பீக்கர் மற்றும் அலெக்ஸா சப்போர்ட் கொண்ட சாதனங்களுக்கு 55 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் Amazon Echo Pop மிகக் குறைந்த விலையில் ரூ. 2,449க்கு கிடைக்கிறது. அதே சமயம் Echo Show 5 (2nd Gen) ரூ. 3,999 என்ற விலையில் வாங்கலாம். இவை இப்போது ரூ3,999 மற்றும் ரூ8,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. Amazon Echo Show 8 (2nd Generation) சலுகை விலையில் 8,999க்கு கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ13,999 ஆகும்.
அமேசான் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளில் காம்போ டீல்களை அறிவித்து உள்ளது. Echo Dot (5th Generation) மற்றும் Wipro Simple Setup 9W LED ஸ்மார்ட் பல்ப் இரண்டும் சேர்த்து ரூ 4,749 என்ற விலையில் வாங்கலாம், அதே சமயம் கடிகாரத்துடன் கூடிய Echo Dot (4th Generation) மற்றும் விப்ரோ 9W LED ஸ்மார்ட் கலர் பல்பை ரூ 3,749 விலையில் வாங்கலாம்.
விப்ரோ சிம்பிள் செட்டப் 9W எல்இடி ஸ்மார்ட் பல்புடன் Echo Pop சேர்த்து ரூ. 2,749 மற்றும் எக்கோ பாப் மற்றும் அமேசான் ஸ்மார்ட் பிளக் சேர்த்து ரூ. 2,948 என்ற விலையில் வாங்கலாம்.
Fire TV Stick மிகக் குறைந்த விலையில் ரூ. 2,199 என்ற விலைக்கு கிடைக்கும். அதன் வழக்கமான விலை ரூ 4,499 ஆகும். அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட்டுடன் கூடிய Fire TV Stick Lite ரூ.1,999க்கு கிடைக்கிறது. அதே சமயம் Fire TV Stick 4K தள்ளுபடியுடன் ரூ. 3,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதன் உண்மையான விலை ரூ. 5,999 ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project