வாட்ஸ் ஆப்பில், அதிவிரைவாக புகைப்படங்கள் அனுப்ப 'ப்ரெடிக்டட் ப்ரீலோட்'

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 4 ஜூன் 2018 13:02 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தும் ப்ரெடிக்டட் அப்லோட் வசதி
  • இதனால் விரைவான நேரத்தில் புகைப்படங்கள் அனுப்ப முடியும்
  • மக்கள் இந்த வசதியை வரவேற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது

WhatsApp Predictive Upload feature said to be available for Android and iOS

வாட்ஸ் ஆப் நிறுவனம், ‘ப்ரெடிக்டட் அப்லோட்’ எனப்படும் வசதியை ஆண்டுராய்டு மற்றும் ஐபோன்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. WABetaInfo இணையதளத்தின் வெளியீடுபடி, வாட்ஸ் ஆப் ஆண்டுராய்டு 2.18.156 நிலையிலும், வாட்ஸ் ஆப் ஐபோன் 2.18.61 நிலையிலும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தது. எனினும், இந்த வசதிகள் வெளியிட்டது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம், பதில் கிடைத்தவுடன் மேலும் பல விவரங்கள் உடன் வெளியிடப்படும்.
Photo Credit: WABetaInfo

ப்ரெடிக்டட் அப்லோட் என்றால் என்ன?

இந்த வசதி மூலம், புகைப்படத்தை அனுப்ப எண்ணும் போதே, வாட்ஸ் ஆப் சர்வரில் பதிவேற்றப்படுகிறது. இதனால் அனுப்ப ‘செண்ட்’ பட்டனை அழுத்தும் போது, சாதரண நேரத்தை விட விரைவாகவும், முன்னரேவும் அனுப்பப்படுகிறது. இந்த வசதி ஒரு புகைப்படம் அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றுவதற்கு உபயோகிக்கலாம்

பயன்பாட்டாளர்கள், ‘டன்’ அல்லது ‘ஓக்கே’ என அழுத்தும் போது, புகைப்படம் எடிட் ஆப்ஷன் தோன்றும். அதனைத் தொடர்ந்து செண்ட் அழுத்துகையில், க்ரே நிற டிக் தோன்றும். அப்படி வரும் போது, புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் சர்வரில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசதி உள்ளதா என அறிந்து கொள்ள, கடிகார சின்னம் 0.0001 நொடிகளில் மாறுகிறதா என பாருங்கள். கடிகார சின்னம் தொடர்ந்து காணப்பட்டால்,இந்த வசதி பதிவாகவில்லை என அறிந்து கொள்ளுங்கள்.

இந்த வசதியை வாடிக்கையாளர்கள் வரவேற்பார்களா என்பது கேள்விக்குறியே. அனுப்ப வேண்டாம் என நினைக்கும் புகைப்படங்கள் கூட வாட்ஸ் ஆப் சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும் போது, அதிக இணைய உபயோகம் ஏற்படும். எனவே இந்த வசதி வரவேற்கதக்கதா இல்லை எதிர்க்க வேண்டியவையா என்ற கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for Android, WhatsApp for iOS

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air 2: 2026-ல் அதிரடி லான்ச்! லீக்கர் கொடுத்த ஷாக் நியூஸ்!
  2. லீக்கான நேரடிப் புகைப்படங்கள் OnePlus Turbo First Look: 9000mAh பேட்டரி மற்றும் மாஸ் டிசைன்!
  3. Motorola Signature Series: பிளிப்கார்ட்டில் அதிரடி டீஸர்!
  4. Samsung Galaxy A07 5G: முன்னெப்போதும் இல்லாத பெரிய பேட்டரி வசதி!
  5. Oppo K15 Turbo Pro: 50MP கேமரா மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் - முழு விவரம்
  6. S25 Ultra வாங்க இதுதான் சரியான நேரம்! Flipkart-ல் அதிரடி விலை குறைப்பு + பேங்க் ஆஃபர்ஸ்
  7. HMD-யிடமிருந்து பட்ஜெட் விலையில் செம்ம தரமான TWS ஆடியோ சீரிஸ்! எக்ஸ்50 ப்ரோ முதல் பி50 வரை... முழு விவரம் இதோ
  8. ஸ்மார்ட்வாட்ச் உலகிற்குப் புதிய ராஜா வர்றாரு! Xiaomi Watch 5-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ முழு விவரம்
  9. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ? Nord 4 இப்போ செம்ம மலிவான விலையில Amazon-ல் கிடைக்குது
  10. ஒப்போ ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Find X8 Pro விலையை ₹19,000 வரை குறைச்சிருக்காங்க. இந்த டீலை விடாதீங்க மக்களே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.