வாட்ஸ்அப்பின் புதிய பீட்டா பதிப்புகள் குரூப் வீடியோ அல்லது குரல் அழைப்பில் எட்டு பங்கேற்பாளர்களை ஆதரிக்கின்றன.
Photo Credit: WABetaInfo
வாட்ஸ்அப் தனது குரூப் அழைப்பு வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது
வாட்ஸ்அப், சமூக ஊடக தளங்களில் மிகப்பிரபலமான ஒன்று. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து, வாட்ஸ்அப் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில், மக்கள் பல வீடியோ கான்பிரன்சிங் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, தற்போது குரூப் காலிங்கில் புது அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது.
WhatsApp-ன் குரூப் வீடியோ / குரல் அழைப்பில் இனி, நான்கு நபர்களில் இருந்து, எட்டு நபர்களுடன் உரையாடலாம். பீட்டா பதிப்பை வைத்திருக்கும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களூம் இந்த அம்சத்தை பெறுவார்கள். இந்த அப்டேட், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.133 பீட்டா மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.50.25 பீட்டாவில் பயனர்களுக்கு வெளிவருகிறது.
வாட்ஸ்அப் குரூப்பை திறந்து மேல் வலதுபுறத்தில் உள்ள கால் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். குரூப்பில் எட்டுக்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தால், எந்த நபரை அழைக்க விரும்புகிறீர்கள் என்று வாட்ஸ்அப் கேட்கும்உங்கள் address book-ல் save செய்யாத நபர்களுக்கு கால் செய்ய முடியாது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series