வாட்ஸ்அப் குரூப் காலிங்கை இப்போ ஈசியா பண்ணலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் புதிய வாட்ஸ்அப் குரூப் அம்சத்தை அனுபவிக்க முடியும்.

வாட்ஸ்அப் குரூப் காலிங்கை இப்போ ஈசியா பண்ணலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

Photo Credit: Twitter / @WhatsApp

வாட்ஸ்அப், புதிய அம்ச அறிவிப்பை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது

ஹைலைட்ஸ்
  • அம்சத்தைப் பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும்
  • 4-க்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட குரூப்கான ப்ளான்களை அறிவிக்கவிக்கவில்லை
  • ஆண்ட்ராய்டுக்கான புதிய பீட்டா பதிப்பையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது
விளம்பரம்

பயனர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வழங்கி வரும் WhatsApp, இப்போது மேலும், ஒரு அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. இனி, வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் அனைவருக்கு, ஐக்கானை கிளிக் செய்வதன் மூலம் குரூப் ஆடியோ / வீடியோ காலிங்கை தொடங்கலாம். இதற்கு முன்பு குரூப் காலிங்கை தனித்தனியாக செய்ய வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பட்ட அம்சம் பயனர்கள் குரூப் காலிங்கை பயன்படுத்த "எளிதாக்குகிறது". 

குரூப் காலிங் மூலம் 4 பேர் மட்டுமே இணைய முடியும் என்பதால், இந்த அம்சம், 4 அல்லது அதற்கும் குறைவான நபர்கள் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் மட்டுமே கிடைக்கிறது. இந்த அப்டேட் இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு கிடைக்கிறது.


குரூப் காலிங்கை எப்படி செய்வது?

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள், வாட்ஸ்அப் செயலியின் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். 
பிறகு, 4 அல்லது அதற்கும் குறைவான நபர்களின் வாட்ஸ்அப் குரூப்களைக் கொண்ட பயனர்கள் குரூப் chat-ஐ திறக்கவும். 
குரூப் காலிங்கை செய்ய, திரையின் மேல் வலது மூலையில் இருக்கும் 'வீடியோ' / 'குரல்' அழைப்பு ஐகானைத் தட்ட வேண்டும். 
நான்கு அல்லது குறைவான நபர்கள் இருப்பதால், குரூப் காலிங்கை தானாகவே தொடங்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  2. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  3. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  4. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  5. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
  6. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  7. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  8. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  9. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  10. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »