Direct Messages-க்கு ஈமோஜி ரியாக்‌ஷன்களைப் பெறும் ட்விட்டர்...!

ட்விட்டரின் புதிய நேரடி செய்திகள் செயல்பாடு பேஸ்புக் மெசஞ்சரில் 2017-ல் மீண்டும் சேர்த்த ரியாக்‌ஷன்களுக்கு இணையானதாகும்.

Direct Messages-க்கு ஈமோஜி ரியாக்‌ஷன்களைப் பெறும் ட்விட்டர்...!

ட்விட்டரின் சமீபத்திய அம்சம் ஏழு புதிய ரியாக்‌ஷன்களை உள்ளடக்கியது

ஹைலைட்ஸ்
  • நேரடி செய்திகளுக்கான புதிய ஈமோஜி ரியாக்‌ஷன்களை ட்விட்டர் வெளியிட்டது
  • இது, ஒவ்வொரு செய்திக்கும் ஈமோஜி பதிலை ஒதுக்க பயனர்களுக்கு உதவுகிறது
  • பேஸ்புக் இதேபோன்ற அம்சத்தை மெசஞ்சரில் 2017-ல் மீண்டும் சேர்த்தது
விளம்பரம்

Microblogging தளமான ட்விட்டர் வியாழக்கிழமை (இன்று) Web, iOS மற்றும் Android-ல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் நேரடி செய்திகளுக்கான புதிய ஈமோஜி ரியாக்‌ஷன்களை வெளியிட்டது.

இது, 2017-ஆம் ஆண்டில் பேஸ்புக் மெசஞ்சரில் மீண்டும் சேர்த்த செயல்பாட்டைப் போன்றது. இது ஒவ்வொரு குறிப்பிட்ட செய்திக்கும் ஈமோஜி பதிலை ஒதுக்க பயனர்களுக்கு உதவுகிறது.

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, ஈமோஜியின் சரத்தை பகிரும் அம்சத்தைக் கிண்டல் செய்தது. இந்த அம்சம் நேரலைக்கு வந்தவுடன் கிடைக்கும்.

ஈமோஜி ரியாக்‌ஷன் சேர்க்க, செய்தியை நகர்த்தி, 'reaction button' எனப்படும் heart பொத்தானை click/tap செய்யவும்.

ஒரு பயனர் செய்தியை double-tap செய்யவும், பாப்-அப் செய்த பிறகு ஈமோஜி ரியாக்‌ஷனை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

"நேரடி செய்திகளுக்கான புதிய ஈமோஜி ரியாக்‌ஷன்களுடன், மேலும் சொல்லுங்கள். ஒரு ரியாக்‌ஷனை சேர்க்க, நீங்கள் Web-ல் செய்தியை நகர்த்தும்போது தோன்றும் ஐகானைக் கிளிக் செய்க அல்லது மொபைலில் செய்தியை double tap செய்யவும் மற்றும் பாப்-அப் மூலம் ஒரு ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்" என்று நிறுவனம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய அம்சம் ஏழு புதிய ரியாக்‌ஷன்களை உள்ளடக்கியது மற்றும் text அல்லது media இணைப்புகள் என எந்தவொரு நேரடி செய்திகளுக்கும் ஈமோஜி ரியாக்‌ஷனை சேர்க்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  2. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
  3. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  4. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  5. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  6. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  7. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  8. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  9. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  10. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »