போக்கிமான் Let's Go Pikachu மற்றும் போக்கிமான் Let's Go Eevee ஆகிய வீடியோ கேம்களில் விளையாடுவதற்கு புதிய ஜாய்கான்-ஐ வெளியிட உள்ளது Nintendo நிறுவனம்
போக்கிமான் Let's Go Pikachu மற்றும் போக்கிமான் Let's Go Eevee ஆகிய வீடியோ கேம்களில் விளையாடுவதற்கு ஒரு புதிய ஜாய்கான்-ஐ வெளியிட உள்ளது Nintendo நிறுவனம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி Poke Ball Plus என்ற ஜாய்-கான்-ஐ வெளியிட உள்ளது Nintendo. ![]()
இந்த ஜாய்கான்-ஐ போக்கிமான் கோ கேம்-க்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை குறித்து Nintendo, இதுவரை எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், இதன் விலை 50 டாலர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது 3,390 ரூபாயாக இருக்கும்.
Poke Ball Plus specifications
இந்த Poke Ball Plus-ஐ வைத்து போக்கிமான் கோ கேம் விளையாடும் போது, ஸ்மார்ட் போனின் திரையைப் பார்க்கமலேயே விளையாட முடியும். Nintendo நிறுவனத்தின் பெரும்பான்மையான பொருட்கள் இந்தியச் சந்தையில் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதால், இந்த பொருள் எப்போது வெளியாகும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இருப்பினும், கள்ளச் சந்தையில் இருந்து சிலர் கைகளில் இந்த புதிய சாதனம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications