நிறுவனம் உங்களுக்கு அனுப்பிய உண்மையான மின்னஞ்சல்களை Instagram காண்பிக்கும்.
phishing emails-களை அடையாளம் காணவும், ஹேக்கர்களிடமிருந்து (hackers) தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதன் பயனர்களுக்கு Instagram ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது.
திங்களன்று CNETயின் அறிக்கையின்படி, Facebook-கிற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு சேவையின் புதிய அம்சத்தில் நிறுவனம் உங்களுக்கு அனுப்பிய உண்மையான மின்னஞ்சல்களைக் காண்பிக்கும்.
"உண்மையான மின்னஞ்சல் மற்றும் போலி மின்னஞ்சலை வேறுபடுத்துவது மக்களுக்கு மிகவும் கடினமாகி வருகிறது" என்று Instagram செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது எவ்வாறு செயல்படும். (settings) அமைப்புகளுக்குச் சென்று பாதுகாப்பு டேபை (security tab) கிளிக் செய்க. Instagram-லிருந்து மின்னஞ்சல்களைக் காண ஒரு ஆப்ஷன் இருக்கும்.
நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்களின் பட்டியலைக் One tab labelled security உங்களுக்கு காண்பிக்கும்.
பாதுகாப்பு சிக்கல்களுடன் தொடர்பில்லாத Instagram அனுப்பிய மின்னஞ்சல்களை "பிற" டேப் ("other" tab) என்று காண்பிக்கும்.
Instagram-ன் படி, பயனர்கள் சரிபார்க்க முடியாவிட்டால், நிறுவனத்திலிருந்து தோன்றும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் 'கிளிக்' செய்யக்கூடாது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown