ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி ஏப்ரல் 8-ல் ரிலீஸ்!

ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி இந்தியாவுக்கு வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி ஏப்ரல் 8-ல் ரிலீஸ்!

Photo Credit: Weibo

வெய்போவில் விஷன் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்வதாக ஹவாய் அறிவித்தது

ஹைலைட்ஸ்
  • ஹவாய், கடந்த ஆண்டு ஸ்மார்ட் ஸ்கிரீன் வி 75 டிவியை அறிமுகப்படுத்தியது
  • இந்த ஆண்டு ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவியில் பெரிய டிஸ்பிளே இருக்கலாம்
  • இந்த டிவி இந்தியாவுக்கு வருவது சாத்தியமில்லை
விளம்பரம்

ஹவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. புதிய ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி (பாப்-அப் கேமராவுடன்) மற்றும் ஹவாய் பி 40 சீரிஸ். ஸ்மார்ட் டிவி குறித்த எந்த விவரத்தையும் ஹவாய் வெளியிடவில்லை.

Huawei விஷன் ஸ்மார்ட் டிவியின் பாப்-அப் கேமரா பெரியதாக இருப்பதை படத்தில் காணலாம். இந்த பாப் கேமரா, 75 அங்குல விஷன் ஸ்மார்ட் டிவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. டிவியின் சமீபத்திய பதிப்பில் பெரிய டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி இந்தியாவுக்கு வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Huawei Smart Screen V75, குவாண்டம் டாட் அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளேவுடன் 2019 நவம்பரில் வெளியானது. பாப்-அப் கேமரா, 10 டிகிரி கோணத்தில் மிகவும் உகந்த வீடியோ சேட் அனுபவத்தை வழங்கியது. 

ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி 75 ப்ளாக் மற்றும் கோல்டு கலர் ஆப்ஷன்களிலும் வந்தது. ஸ்மார்ட் டிவியின் விலை சிஎன்ஒய் 12,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,30,000) ஆகும். டிவியைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியீட்டின்போது தெரிந்துகொள்வோம்.

ஸ்மார்ட் டிவி வெளியாகும் அதே நாளில், Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G ஆகியவை விற்பனைக்கு வருகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »