Honor Vision Pro-வில் pop-up camera, வீடியோ காலுக்கு six far-field microphones ஆகிய அம்சங்கள் உள்ளன.
Honor Vision, Honor Vision Pro smart TV-யில் 55-inch 4K displays உள்ளது
Honor தனது விஷன்-சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை நாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் நெரிசலான ஸ்மார்ட் டிவி சந்தையில் நுழைகிறது. Honor Vision Smart TV மற்றும் Honor Vision Pro Smart TV ஆகியவை இந்த ஆண்டு ஆகஸ்டில் HarmonyOS இயக்கும் முதல் தயாரிப்புகளாக சீனாவில் அறிமுகமானதோடு, இந்தியாவில் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகமாகும். Honor புது தில்லியில் ஒரு பத்திரிகை நிகழ்வை நடத்துகிறது அங்கு அதன் ஸ்மார்ட் டிவி மாடல்களைக் காண்பிக்கும்.
Honor smart TV வெளியீட்டு நாள், விவரக்குறிப்புகள்
Honor Vision-ன் இந்தியா வெளியீடு அக்டோபர் 14 ஆம் தேதி புதிய டெல்லியில் நடைபெறும்.
Honor Vision smart TV மற்றும் Honor Vision Pro smart TV ஆகியவை ஒரே மாதிரியான தயாரிப்புகள் மற்றும் pop-up camera, six far-field microphones, two extra 10W speakers மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவை ப்ரோவின் பெரிய மாறுபாடாகும். இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் 55-inch 4K (3840×2160 pixels) display உடன் NTSC 87 wide colour gamut, 16:9 aspect ratio, 60Hz refresh rate, 400nits brightness மற்றும் 178 degree viewing angle அம்சத்தைக் கொண்டுள்ளது.
இரண்டு Honor Vision மாடல்களும் Mali-G51 GPU and 2GB RAM உடன் Honghu 818 quad-core SoC இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பிற விவரக்குறிப்புகளாக Bluetooth 5.0, Wi-Fi 802.11 a/b/g/n/ac, three HDMI ports, one USB 3.0 port மற்றும் Ethernet port உள்ளன.
Honor Vision Pro-னில் ஆறு 10W ஸ்பீக்கர்களும், Honor Vision-னில் நான்கு 10W ஸ்பீக்கர்கள் மட்டுமே உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Android Dev Summit Returns After Four Years: Android 18 Could Be in Focus
Lava Virat Curve 5G Set to Go on Sale in India Today: Price, Offers
OnePlus 16 Launch Date Confirmed for October 12 in China: 185Hz Gaming Mode Revealed