ஜியோமி புதிய ஹிமோ இ1 எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதனை எலெக்ட்ரிக் மொபட் பிரிவில் வெளியிட்டுள்ளது.
14,000 மில்லி ஆம்பியர் லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 48 வோல்ட் கொண்டு இயங்குகிறது.
ஜியோமி புதிய ஹிமோ டி1 எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதனை எலெக்ட்ரிக் மொபட் பிரிவில் வெளியிட்டுள்ளது. ஹிமோ பிராண்டில் வெளியாகியுள்ள ஹிமோ டி1, ஹிமோ வி1 மற்றும் ஹிமோ சி20 பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. ஹிமோ டி1 90 மிமி டையர், ஒன் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளேயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹிமோ டி1ன் விலை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதன் விலை சுமார் 30,700 ரூபாயாக உள்ளது. இதற்கான விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஷாங்காய் ஹினோ எலெக்ட்ரிக் டெக்னாலஜி கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 4ம் தேதி இது சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்பின் மற்ற மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
14,000 மில்லி ஆம்பியர் லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 48 வோல்ட் கொண்டு இயங்குகிறது. 60 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் டிஸ்க் ப்ரேக் மற்றும் சஸ்பென்சன் பிரேக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
53 கிலோ எடை மற்றும் 1515* 665*1025 மிமீ என வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ பைக் சிவப்பு, க்ரே மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999