10 ஆயிரம் பட்ஜெட்டில் இவ்வளோ பவரான செல்போனா?
Tecno Pop 9 5G என்ற குறைந்த விலையில் சக்திவாய்ந்த மொபைலை வழங்கியுள்ளது Tecno நிறுவனம். 48 மெகாபிக்சல் AI பின்புற கேமராவுடன் வருகிறது. MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கிறது. 8GB வரையிலான ரேம் இதில் இருக்கிறது