18 மாதங்கள் வரை இ.எம்.ஐ. செலுத்தி மொபைலை பெற்றுக் கொள்ளலாம். எச்.எஸ்.பி.சி. கார்டு உடையவர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம். அமேசான் பே மூலமாக ப்ரைம் உறுப்பினர்களும் 5 சதவித தள்ளுபடியை பெறலாம்.
Samsung Galaxy Z Flip ஷிப்பிங் பிப்ரவரி 26-ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும், மேலும் நிறுவனம் ஒரு இலவச கவர் மற்றும் ஏ.கே.ஜி ஹெட்ஃபோன்களை பெட்டியின் உள்ளே பேக் செய்து வருகிறது.