Samsung Galaxy S24 Ultra, Galaxy S24 FE, மற்றும் Galaxy A55 5G உள்ளிட்ட பல மாடல்களுக்கு Festive Season-ஐ முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
Amazon Great Indian Festival Sale 2025-ல், Samsung Galaxy S24 Ultra அதிரடியான விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. இந்த ஃபிளாக்ஷிப் போனின் ஆஃபர் விவரங்களை இங்கே காணலாம்.
Samsung Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 விலை விவரங்கள் Galaxy Unpacked விழாவில் வெளியாகிறது. இந்த விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது
சாம்சங் நிறுவனம் Samsung Galaxy S24 Ultra மற்றும் Galaxy S24 செல்போனில் Enterprise Edition வெளியிடுகிறது. எண்டர்பிரைஸ் எடிஷன் மாடல்கள் நிறுவனத்தை மையமாகக் கொண்ட ஆப்ஷன்களுடன் வருகின்றன