Redmi K90 ஆனது பிரீமியம் வடிவமைப்பு, 7,100mAh பேட்டரி, Bose-tuned டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் Super Pixel தொழில்நுட்பத்துடன் கூடிய 6.59-இன்ச் டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகிறது.
Redmi K90 Pro-வின் ரகசியங்கள் அம்பலம்! Xiaomi 25102RKBEC என்ற மாடல் எண் கொண்ட சாதனம் Snapdragon 8 Elite Gen 5 மற்றும் 16GB RAM உடன் Geekbench-ல் பட்டியலிடப்பட்டுள்ளது
Redmi K80 Pro கடந்த நவம்பரில் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மற்றும் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Redmi K90 Pro பற்றிய தகவல் வெளிவந்துள்ளது