மிட்-பிரிமியம் சந்தையில் போக்கோ நிறுவனம் சமீபத்தில் X8 புரோ மேக்ஸ் (X8 Pro Max) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே பிப்ரவரி மாதம் வெளியான iQOO 15R மற்றும் விவோ V70 எலைட் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இந்த மூன்று போன்களுமே பிளாக்ஷிப் ரக சிப்செட்கள், 120Hz AMOLED திரைகள் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட பெரிய பேட்டரிகளைக் கொண்டுள்ளன.
Xiaomi-யின் துணை பிராண்டான Poco, இந்தியாவில் Poco X8 Pro Max 5G, Poco X8 Pro 5G, மற்றும் Poco X8 Pro Iron Man Edition மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Poco X series போன்கள் e-commerce தளமான Flipkart மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.
Poco நிறுவனம் இன்று இந்தியாவில் தனது புதிய Poco X8 Pro Series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில்: Poco X8 Pro 5G, Poco X8 Pro Max 5G போன்கள் இடம்பெறும். அறிமுகத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த போன்களின் விலை மற்றும் storage விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டான Poco, தனது X தொடரில் புதியதாக Poco X8 Pro series ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Poco X8 Pro 5G மற்றும் Poco X8 Pro Max 5G என்ற இரண்டு மாடல்கள் இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக, நிறுவனமே இந்த போன்களின் பல அம்சங்களை teaser மூலம் வெளியிட்டு வருகிறது.
Poco X8 Pro லேட்டஸ்ட் அப்டேட்! மார்ச் மாதம் லான்ச் ஆகப்போகும் இந்த போக்கோ போனின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.