அண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான Vivo OriginOS 6, Origin Smooth Engine, புதிய ஃபான்ட் மற்றும் Origin Island போன்ற பல அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது
Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Vivo X200 வரிசையில் Vivo X200, X200 Pro, X200 Pro Mini என மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது