சத்தம் அதிகமா இருக்கிற இடத்துல மியூசிக் கேட்கணும்னா, இந்த Oppo Enco X3s ஹெட்செட் தான் சரியான சாய்ஸ். 55dB Active Noise Cancellation மற்றும் LHDC 5.0 சப்போர்ட் இதன் சிறப்பம்சங்கள்
Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது