OnePlus-ன் புதிய ஃபிளாக்ஷிப் (Flagship) போன் OnePlus 15 விலை லீக்! 16GB RAM மற்றும் 1TB Storage கொண்ட டாப்-எண்ட் (Top-end) மாடலின் விலை உட்பட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 சீனாவில் சீனாவில் டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செல்போன்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன