OnePlus Nord 4 பார்க்க பார்க்க வெறி ஏறுது
OnePlus Nord 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் பிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் OnePlus நிறுவனம் 2017க்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.