Samsung Galaxy S25 Ultra இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. UI 7.1 அப்டேட் மூலம் பழைய கேலக்ஸி மாடல்களுக்கு புதிய கேமரா அம்சங்ககள் கிடைக்கும்
சாம்சங் தனது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான One UI 7 அப்டேட் குறித்து தகவல் வெளியிட்டது. வியாழக்கிழமை சான் ஜோஸில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் மாநாடு 2024 விழாவில் இது அறிவிக்கப்பட்டது