மோட்டோ G77 பவர் நடுத்தர நிலை G வரிசையின் சமீபத்திய வரவாக ஜூலை 8 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு அறிமுக சலுகைகளுடன் நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ G77 பவர் மூன்று பான்டோன்-தொகுக்கப்பட்ட வண்ண விருப்பங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மோட்டோ தனது பட்ஜெட் ஜி (G) சீரிஸின் புதிய இணைப்பாக மோட்டோ G77 பவர் (Moto G77 Power) சாதனத்தை புதன்கிழன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதிய கைபேசியானது அடுத்த வாரம் மூன்று பான்டோன்-கியூரேட்டட் (Pantone-curated) வண்ணத் தேர்வுகள் மற்றும் ஒரு ரேம் மற்றும் சேமிப்பு உள்ளமைவுடன் விற்பனைக்கு வரவுள்ளது.
மோட்டோரோலாவின் வரவிருக்கும் 'மோட்டோ ஜி77 பவர்' கைப்பேசி, ஜூலை 8 அன்று இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே புதிய தயாரிப்புப் பட்டியலின் மூலம் வெளியாகியுள்ளது. இந்த பட்டியல் திரை, சிப்செட், கேமராக்கள், பேட்டரி, கட்டமைப்பு மற்றும் இணைப்பு அம்சங்கள் உள்ளிட்ட முழுமையான வன்பொருள் மற்றும் மென்பொருள் தொகுப்பை வெளிப்படுத்துகிறது.
மோட்டோ ஜி77 இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட்டுடன் உலக சந்தைகளில் வெளியிடப்பட்டது. இப்போது, மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ ஜி77 பவர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது
Moto G67 vs G77: மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் கில்லர்கள்! 108MP கேமரா, 1.5K ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் என அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கியுள்ள மோட்டோ போன்கள் பற்றி இதோ.