மோட்டோ ஜி77 இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட்டுடன் உலக சந்தைகளில் வெளியிடப்பட்டது. இப்போது, மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ ஜி77 பவர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது
Moto G67 vs G77: மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் கில்லர்கள்! 108MP கேமரா, 1.5K ஸ்கிரீன் மற்றும் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் என அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கியுள்ள மோட்டோ போன்கள் பற்றி இதோ.