Moto G55 மற்றும் Moto G35 ஆகியவை ஆகஸ்ட் 29ல் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. Moto G55 மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட்டில் இயங்குகிறது. Moto G35 மாடல் Unisoc T760 சிப்செட் மூலம் இயங்குகிறது. 50-மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன