இதுவரை படுசீக்ரெட்டாக இருந்த OnePlus Ace 3 Pro செல்போன் மாடல் பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது. வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. OnePlus நிறுவனத்தின் சமீபத்திய செல்போன்களை போல இல்லாமல் Ace 3 Pro கேமரா பேனால் உடன் இணைக்கப்படவில்லை. 1.5K அளவுக்கு தெளிவாக இருக்கும் வகையில் முன்பக்கத்தில் வளைந்த விளிம்புகளை கொண்ட OLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
Nothing நிறுவனத்துக்கு சொந்தமான CMF பிராண்டு புதிதாக மூன்று முக்கியமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில்CMF Phone 1 சாதனத்துடன், CMF Buds Pro 2 மற்றும் CMF Watch Pro 2 போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.
லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா பிராண்டிலிருந்து அடுத்து வெளியாகும் இருக்கும் செல்போன் மாடல்தான் Motorola Razr 50. இது சாம்சங் ஹையர் எண்ட் செல்போன்களுக்கு செம்ம போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சாம்சங் டாப் மாடல் போன்களுக்கு நிர்ணயித்த விலையை விட, Motorola Razr 50 விலை மிக குறைவாக இருக்கும்.
Infinix Note 40 5G இந்த செல்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் Wireless Charging வழங்கும் ஒரே செல்போன் இதுதான். இதுவரை பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்த இந்த அம்சம் இனி பட்ஜெட் போன்களுக்கும் கிடைக்கப்போகிறது.
விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. பெரிதும் எதிy6ர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
சாம்சங் நிறுவனம் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை செல்போன்களான மடிக்க கூடிய FLIP சீரியஸ் மீண்டும் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் Samsung Galaxy Flip 6 சீரியஸ் செல்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இது டாப் கிளாஸ் குளவாலிட்டி உடைய ஹார்டுவேர் சிப்கள் சேர்க்கப்பட்டு இதுவரை மார்க்கெட்டில் உள்ள சாம்சங் செல்போன்களில் அதிக விலை உடைய செல்போனாக வர இருக்கிறது.
Infinix Note 40 5G இந்த செல்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் முதல் முறையாக 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் Wireless Charging வழங்கும் ஒரே செல்போன் இதுதான். இதுவரை பிரீமியம் போன்களில் மட்டும் கிடைத்த இந்த அம்சம் இனி பட்ஜெட் போன்களுக்கும் கிடைக்கப்போகிறது.
2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது