ரெட்மீ நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், தனது வெய்போ கணக்கில் 'ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களில் 'ஸ்கை ஃபில்டர்' இடம்பெறவுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன்கள் 4,030mAh பேட்டரி அளவு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.