Lava Blaze

Lava Blaze - ख़बरें

  • சீன கம்பெனிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் LAVA
    Lava Blaze 3 5G இந்தியாவில் திங்களன்று அறிமுகப்படுத்தப்பட்டது. Lava Blaze 2 5G செல்போனின் அடுத்த அப்டேட்டாக வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய MediaTek Dimensity 6300 சிப்செட் இதில் உள்ளது. "வைப் லைட்" அம்சத்தையும் கொண்டுள்ளது, இது புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சத்தை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது
  • வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல SONY கேமரா யாரு தருவா? Lava Blaze X 5G தருதே!
    Lava Yuva 5G வெற்றியை தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போனாக Lava Blaze X 5G இந்திய வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. FHD+ டிஸ்ப்ளே, 64MP பின்பக்க கேமரா மற்றும் பல அட்டகாசமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

Lava Blaze - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »