iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
Gizmochina வெளியிட்ட தகவலின்படி, iQOO தயாரிப்பு மேலாளர் Xing Cheng நிறுவனம் நடத்திய 7வது ஆண்டு விழாவில் iQOO Z11 போனில் 165Hz gaming display மற்றும் 9,020mAh பெரிய பேட்டரி இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த பேட்டரி, இதுவரை எந்த iQOO ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்படாத அளவுக்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.