iQOO Neo 10R விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று CEO Nipun Marya உறுதிப்படுத்தியுள்ளார். R பேட்ஜுடன் கூடிய நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
iQOO Neo 10R 5G செல்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ரூ. 30,000 பட்ஜெட்டில் வருகிறது