செல்போன் பிரியர்களை காத்திருக்க வைக்கும் iQOO 13!
iQOO 12 செல்போன் மாடல் போலவே பல அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் iQOO 13 செல்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. iQOO 12 ஆரம்பத்தில் சீனாவில் நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது.