Iphone 16

Iphone 16 - ख़बरें

  • ஐபோனில் தெறிக்க விடும் டெக்னாலஜி அப்டேட்
    iPhone 16 Pro, iPhone 16 Pro Max இரண்டு செல்போன் மாடல்களும் Apple நிறுவனத்தின் Its Glowtime விழாவில் வெளியிடப்பட்டது. இவைகள் டாப்-ஆஃப்-லைன் A18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது iOS 18 மாடலின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய Apple Intelligence அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு போன்களும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராவுடன் வந்துள்ளன
  • பட்டனில் முதல் கொண்டு பார்த்து பார்த்து செய்யும் iPhone 16
    iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் புதிய A18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன. iOS 18ல் இயங்குகின்றன. செயற்கை நுண்ணறிவை கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வந்துள்ளது. பொருத்தப்பட்டுள்ளன. Action Button மற்றும் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனையும் கொண்டுள்ளது
  • ஓடியாங்க! iPhone 15 Plus மீது அபார விலை குறைப்பு!
    iPhone 15 Plus ஆனது iPhone 15 , iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றை உள்ளடக்கிய சீரியஸ் மாடலாக 2023ல் வெளியானது. இதற்கிடையில் iPhone 16 செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பழைய ஐபோன் மாடல்கள் மீது திடீர் சலுகைகள் மற்றும் அபார தள்ளுப்படிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. iPhone 15 Plus வெகுவாக குறைந்துள்ளது

Iphone 16 - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »