Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது
இந்தியாவில் Redmi A4 5G செல்போன் Snapdragon 4s Gen 2 chip மூலம் இயங்கும் என கடந்த அக்டோபர் 16ல் அறிவிக்கப்பட்டது. புது தில்லியில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 நிகழ்வில் இந்த செல்போன் வெளியிடப்பட்டது, மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும்.