விற்பனைக்கு முன்னாலே இவ்வளோ சோதனையை தாங்கியிருக்கு
Huawei Mate XT அல்டிமேட் செல்போன் டிசைன் செப்டம்பர் மாதம் அறிமுகமானது. மூன்று முறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. இது Z பாணியில் மடிக்கக்கூடிய மூன்று திரைகளுடன் வருகிறது