டிரிபிள் ரியர் கேமராவுடன் வெளியானது Huawei Y7p!
Huawei Y7p-யின் ஒரே 4GB + 64GB வேரியண்டின் விலை THB 4,999 (இந்திய மதிப்பில் ரூ. 11,500)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Aurora Blue மற்றும் Midnight Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.