டிக்டாக் செயலியின் ரேட்டிங் மதிப்பு 1-ஆக குறைந்தது!

டிக்டாக்கின் சராசரி மதிப்பீடு iOS0ல் 4.5 நட்சத்திரங்களிலிருந்து 3.5 நட்சத்திரங்களாகக் குறைந்துள்ளது.

டிக்டாக் செயலியின் ரேட்டிங் மதிப்பு 1-ஆக குறைந்தது!

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் உள்ள டிக்டாக் பட்டியல்கள் 1-நட்சத்திர ரேட்டிங் மதிப்ப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன

ஹைலைட்ஸ்
  • கூகுள் பிளேயில் டிக்டாக்கின் ரேட்டிங் மதிப்பு 1-ஆக குறைந்தது
  • ஃபைசல் சித்திக்கின் டிக்டாக் வீடியோ சர்ச்சையைத் தூண்டியது
  • டிக்டாக்கை தடை செய்வதற்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது
விளம்பரம்

கடந்த சில நாட்களாக, TikTok செயலியின் ரேட்டிங் மதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றன. செவ்வாயன்று, டிக்டாக்கின் மதிப்பீடு 4.5-ல் இருந்து 2-ஆக குறைந்தது. இப்போது ஒரு நாளில், இந்த மதிப்பு 1-ஆக குறைந்துள்ளது.

சமீபத்திய Google Play Store ரேட்டிங் பதிப்பை பார்த்தால், அதன் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. நேற்று வரை, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் வெல்லும் சக்தியைக் கொண்டிருந்த இந்த செயலி, இப்போது திடீரென்று பயனர்கள் பிளே ஸ்டோரில் மோசமான கருத்துக்களைத் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு காரணம், கடந்த சில நாட்களாக சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் பைசல் சித்திக்கின் டிக்டாக் வீடியோ. இதில் அவர் ஒரு கடுமையான குற்றம் போன்ற 'ஆசிட் தாக்குதலை' நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இருப்பினும், இந்த விஷயத்தை நிறுத்தி வைத்திருப்பதைக் கண்ட பைசல் சித்திக், தனது டிக்டாக் கணக்கிலிருந்து வீடியோவை நீக்கிவிட்டார். ஆனால், அதை உலகின் பார்வையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதன் விளைவாக, அவரது வீடியோ தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவரது கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பைசலில் இருந்து பெரும் இழப்பு டிக்டாக் செயலிக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த எல்லா காரணங்களாலும், இந்த செயலியின் மதிப்பீடு இப்போது 4.5-ல் இருந்து 1-ஆக குறைந்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் இதுவரை 26 மில்லியன் மக்களை மதிப்பிட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த செயலிக்கு வெறும் 1 மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். முன்னதாக செவ்வாயன்று எழுதப்பட்ட செய்திகளில், இந்த மதிப்பீடு 2 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

How to download TikTok videos


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. வோடஃபோன் ஐடியா (Vi) ரூ. 230 முதல் புதிய ப்ரீபெய்ட் பிளான்களுடன் ஸ்பாட்டிஃபை ப்ரீமியத்தை வழங்குகிறது
  2. இன்டெல் N50, கூகுள் AI அம்சங்களுடன் அசுஸ் குரோம்புக் CX15 இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  3. iQOO Z11 இந்தியாவில் ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  4. 10,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 Gen 5 சிப்செட்டுடன் ஒப்போ F35 புரோ இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  5. அமேசான் மாபெரும் சுதந்திர தின விற்பனை: வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளுடன் iQOO 15 தள்ளுபடி விலையில் கிடைக்கும்
  6. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 6,000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G இந்தியாவில் அறிமுகம்!
  7. ஸ்கல்கேண்டி ஏவியேட்டர் 900 ஏஎன்சி இந்தியாவில் 60 மணிநேர பேட்டரி ஆயுளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
  8. OnePlus 16 விலை மற்றும் ரேம் விவரங்கள் லீக்; 8GB RAM வேரியண்ட் மீண்டும் வர வாய்ப்பு!
  9. போல்ட் ஸ்மார்ட்போன் இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; Flipkart Microsite நேரலையில் வருகிறது
  10. Redmi 17 5G குளோபல் மாடலின் விலை, டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே கசிந்தன!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »