தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!

ரெட்மீ K20 ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்னர், அது ரியல்மீ X போனுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹைலைட்ஸ்
 • ரெட்மீ K20 வெளியானதில் இருந்து அதன் விலை குறித்த சர்ச்சை ஓயவில்லை
 • ஸ்னாப்டிராகன் 730-ஐக் கொண்டு இந்த போன் இயங்குகிறது
 • அதுவே, போனின் விலை உயர்வுக்குக் காரணம் எனப்படுகிறது

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு போன்கள் ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 ப்ரோ ஆகியவை. கடந்த புதன் கிழமை இந்த இரு போன்களும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படன. இதில் ரெட்மீ K20 ப்ரோ போனுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரெட்மீ K20 போனின் ‘அதிக' விலையால், சர்ச்சை கிளம்பியது. 

ரெட்மீ K20 ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்னர், அது ரியல்மீ X போனுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரியல்மீ X போனின் ஆரம்ப விலை, 16,999 ரூபாய் ஆகும். ஆனால், ரெட்மீ K20-யின் ஆரம்ப விலையே 21,999 ரூபாய் ஆகும். 

இந்த விலை சர்ச்சை குறித்து Gadgets 360-க்கு, சியோமி இந்தியாவின் இயக்குநர், மனு குமார் ஜெயின் பேசுகையில், “ரெட்மீ K20-யில் இருப்பது ஸ்னாப்டிராகன் 730 ப்ராசஸர். இதை யாரும் உற்று நோக்குவதில்லை. இந்த 730 சிப்செட் என்பது விலை குறைவானது கிடையாது. அந்த சிப்செட்டைத் தயாரிக்கும் குவால்கம் நிறுவனத்திடமே அதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 730 ப்ராசஸரை வைத்து உலகிலேயே முதன் முதலில் வெளிவந்துள்ள போன் K20.

இப்படி மிகவும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிப்செட்டை வாங்கும்போது, அது விலை அதிகமாகத்தான் இருக்கும். 2 ஆண்டுகள் கழித்து அதன் விலை குறையும். இப்போது K20 போனை, 700 சீரிஸ் போனுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அந்த வகை சீரிஸ் சிப்செட்டின் விலை கடந்த 15 முதல் 18 மாதங்களில் வெகுவாக குறைந்துவிட்டது” என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

ரெட்மீ K20-யின் விலை அதிகமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சமீபத்தில் சியோமி சார்பில் இந்திய சந்தையில் விடப்பட்ட போன் ரெட்மீ நோட் 7 ப்ரோ. ஸ்மார்ட் போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த போனின் விலை 16,999 ரூபாய் ஆகும். அதேபோல போகோ F-ன் விலை 17,999 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்படி  சூழல் இருக்கையில் K20-ஐ, அதே விலையில் வெளியிட்டால், தனது மற்ற இரண்டு போன்களுக்கே பிரச்னை வரும் என்று கூட சியோமி நினைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை மனு குமார், முற்றிலும் மறுத்துள்ளார். 

redmi k20 price in India CPU Redmi K20 price in Indiaரெட்மீ K20, குவால்கம் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் பவரூட்டப்பட்டுள்ளது
Photo Credit: Xiaomi

எம்.ஐ ரசிகர்களுக்கு மனு குமார் ஜெயின் எழுதிய கடிதம்:

Open letter to Mi Fans!

Dear Mi Fans,

Yesterday was an incredible day for us. We announced the much-anticipated flagship Redmi K20 series in India. Redmi K20 and K20 Pro promise a flagship, high-end user experience and are meant for everyone who is looking for the latest and the best tech, without cutting any corners. 
With your continued love and support for the last 5 years, Xiaomi has become the most-loved consumer technology brand in the country. Our mission of Innovation for Everyone has strongly resonated with millions of Mi Fans in India. It is this trust from Mi Fans that has pushed us to create an uncompromised flagship under the Redmi umbrella.

The Redmi K20 series is our honest attempt at that. The flagship Redmi K20 series has been in the works for more than a year. This involved a large team dedicatedly working towards perfecting the product and ensuring a truly exceptional experience for all our fans.

We are thankful to all our Mi Fans for the overwhelming response to the Redmi K20 series and the incredible reviews. Android Central called it “the most feature-rich value flagship you'll find at this price point, with really nothing missing from the device”, while Tech PP called it the “the most affordable Android flagship out there by some distance without cutting any major design or performance corners"

We realized while millions have shown interest in the product series, but there are a few who are critical of the pricing. Xiaomi has always actively sought feedback being able to listen to our users and exchange thoughts and ideas is essential to our thought and operating process. We want to tell you that we worked day and night to ensure Redmi K20 series provided a truly flagship experience to all our consumers without compromises.

I would like to answer two questions that we have come across:

(1) Why are these devices more expensive than previous-generation chipset devices?

Redmi K20 Pro is a true flagship; it is powered by Qualcomm's Snapdragon 855, the fastest mobile processor in the world (45% faster than predecessor Snapdragon 845). Redmi K20 Pro has specifications that are only available in flagship phones above INR 40,000-50,000, including an edge to edge Horizon AMOLED display with hardware DC dimming, 48MP AI Triple camera, 20MP pop-up camera, 7th generation in-display fingerprint scanner, curved Gorilla Glass 5 on both front & back, High-res audio DAC, Fire & Ice design, no display ads, Game Turbo 2, AI Skyscaping and more. We have been able to bring all of these top of the line specifications starting at INR 27,999.

Redmi K20 Pro is the best flagship phone with Snapdragon 855 phone in the market right now -- and it's not just that, the phone goes well beyond that without compromising on anything.

Redmi K20 retains the same DNA and is based on the Snapdragon 730 (Qualcomm's third most powerful chipset), 40% faster than the predecessor Snapdragon 710. This makes it the first commercially available phone based on that chipset, providing users with early access to the latest processor in the Snapdragon 700 series.

Qualcomm Snapdragon 855 and 730 are the latest processors, which are much more expensive than its predecessors (845 and 710). Please note, latest technology gets cheaper with time; we could have used older generation processor to save money or we could have waited for 6 months for component costs to go down, and hence further reduce the price of Redmi K20. But that would've gone against our philosophy of bringing the latest innovation innovation to you.

(2) Why is there a difference between India and China pricing?

I'd like to clarify that in India, Redmi K20 Pro starts with a 6GB + 128GB variant (keeping in mind the heavy data and storage usage in our country), unlike the 6GB + 64GB variant in China.

Redmi K20 and K20 Pro are the most complicated smartphones to have been manufactured in India. This required the entire infrastructure in our manufacturing plant to be upgraded to technology which did not exist before. Given the complexity, most of other brands do not manufacture flagships in India and hence India pricing is usually 20-40% more expensive than international pricing.

We are proud to manufacture these flagship devices in India, with nearly 65% of the value of the smartphone being locally sourced. The remaining 35% has to be imported leading to higher taxes for complicated components.This leads to a small pricing difference, e.g., there is only 3% difference between the top end variant (8GB+256GB) pricing between India and China.

We could have reduced prices by using cheaper materials like plastic or by compromising on quality, but we chose not to do it.

Retaining our commitment to honest pricing, Redmi K20 series also has less than 5% net profit as per the company's policy. While we respect everyone's opinion, but it is not correct to assume that we as a company will incur losses in order to make our products more aggressively priced.

I'd personally like to thank each one of you who tuned into the launch show and participated in the conversations around Redmi K20 series. It's my promise that Xiaomi India will relentlessly continue to innovate and bring forth exciting products like the K20 series in the future as well.

Best Regards,
Manu

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Smooth, lag-free performance
 • Appealing design
 • Great battery life
 • Bad
 • Underwhelming low-light camera performance
 • Quite slippery
 • No expandable storage
 • Slow front camera pop-up mechanism
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்!
 2. ரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்! 
 3. ரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே!!
 4. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?
 5. ரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது!
 6. 48 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களுடன் Huawei Enjoy Z 5G அறிமுகம்!
 7. இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சீரிஸ் மே 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்!
 8. ஷாவ்மியின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!
 9. விவோ ஒய் 70 எஸ் விவோவின் அடுத்த 5 ஜி போனா இருக்கும்!
 10. வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com