Redmi 9 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை! ஆஃபர் உள்ளதா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 31 ஆகஸ்ட் 2020 12:10 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையாக 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
  • கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ, ஸ்போர்ட்டி ஆரஞ்சு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது
  • வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் mi.com ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம்

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் அளவுள்ள திரை உள்ளது

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. 

ரெட்மி 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 9 கடந்த வாரம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.  ரெட்மி 9 நோட் ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்து ரெட்மி 9 ஸ்மார்ட்போனை தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்று (திங்கள்) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் mi.com ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Redmi 9 ஸ்மார்ட்போனின் விலை:

இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 64ஜிபி மெமரி வேரியன்ட் ஆகும். இதே போல், 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் ஆகும். கார்பன் பிளாக், ஸ்கை ப்ளூ, ஸ்போர்ட்டி ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ரெட்மி 9 கிடைக்கிறது. 

ரெட்மி 9 சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, MIUI 12
திரை அளவு: 6.53 இன்ச்
திரைத்தன்மை: டாட் டிராப் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G35 SoC
ரேம்: 4ஜிபி 
கேமரா: 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா, முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
மெமரி: 64ஜிபி, 128 ஜிபி 
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 512ஜிபி
இதர சிறப்பம்சங்கள்:
4G VoLTE, WiFi, ப்ளூடூத், மைக்ரோ USB போர்ட், 3.5mm ஹெட்போன் ஜேக், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார், 5,000mAh பேட்டரி சக்தி, 10W ஃபாஸ்ட் சார்ஜர் .


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Well built
  • Good battery life
  • Bad
  • Mediocre camera performance
  • Bloatware and spam in MIUI
  • Laggy Android experience
  • Not great value
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G35
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி 16டி 5ஜி vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி vs மோட்டோரோலா எட்ஜ் 70 :இந்திய விலை, விவரக்குறிப்புகள் ஒப்பீடு
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z Fold 5, Z Flip 5 போன்களுக்கு ஒன் யுஐ 8.5 ஸ்டேபிள் அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்
  3. ஒப்போ ஏ6சி 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி 15 5ஜி போன்களின் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக தகவல்
  5. ஒப்போ ஏ6சி (Oppo A6c) இந்திய விலை, மெமரி கட்டமைப்புகள் எதிர்பார்க்கப்படும் அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தன
  6. மோட்டோ G37, G37 பவர், பட்ஸ் 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தன: விலை, சலுகைகள் விவரம்
  7. மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; பெரிஸ்கோப் கேமரா உறுதி
  8. உலகளாவிய வெளியீட்டிற்கு முன் சியோமி 17T, 17 ப்ரோ விலை, ஸ்டோரேஜ் விவரங்கள் கசிவு
  9. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  10. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.