டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது Vivo Y19!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 4 நவம்பர் 2019 10:41 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Y19 போனானது Vivo U3-யின் மறுபெயரிட்ட பதிப்பாக தெரிகிறது
  • இந்த போன் MediaTek chipset மூலம் இயக்கப்படுகிறது
  • Vivo Y19, 6.53-inch டிஸ்பிளே மற்றும் waterdrop-style notch-ஐ கொண்டுள்ளது

Vivo Y19 இரண்டு நிறங்களில் வருகிறது

Vivo Y19 தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது. இந்த தொலைப்பேசி Vivo U3-ன் மறுபெயரிட்ட பதிப்பாகத் தெரிகிறது.


இந்தியாவில் Vivo Y19-ன் விலை:

Vivo Y19-ன் தாய்லாந்தில் THB 6,999 (சுமார் ரூ. 16,400)-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. Lazada சில்லறை தளத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படுகிறது. இந்த போன் Magnetic Black மற்றும் Spring White gradient finishes-ல் கிடைக்கும். மேலும், நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வரும்.


Vivo Y19-ன் விவரக்குறிப்புகள்:

குறிப்பிட்டுள்ளபடி, Vivo Y19 விவரக்குறிப்புகள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U3 ஸ்மார்ட்போனுடன் பொருந்துகின்றன. டூயல் சிம் (நானோ) Vivo Y19, FunTouch உடன் OS 9 Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19:5:9 aspect ratio உடன் 6.53-inch Full-HD + (1080 x 2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Vivo Y9, octa-core Qualcomm Snapdragon 675 SoC க்கு பதிலாக, MediaTek Helio P65 SoC-யால் இயக்கப்படுகிறது. தொலைபேசி 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

Vivo Y19-ல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை,  f/1.78 aperture உடன் 16-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது.  f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle snapper இணைக்கப்படுள்ளது மேலும், 2-megapixel depth சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு waterdrop-style notch வைக்கப்பட்டுள்ளது.

Vivo Y19 ஆனது 18W Dual Engine Flash சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. அங்கிகாரத்திற்காக, fingerprint சென்சார் பின்புறத்தில் பொருத்தபடுள்ளது. இந்த போன் face unlock-ஐ ஆதரிக்கிறது  ஆனால், USB Type-C port-க்கு பதிலாக, charging மற்றும் file transfer-க்காக Micro-USB port-ஐ கொண்டுள்ளது. இது, 162.15x76.47x8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டுள்ளது. மற்ற இணைப்பு விருப்பங்களில் Bluetooth 5.0, 2.4GHz and 5GHz dual-band Wi-Fi, GPS, USB OTG, FM radio மற்றும் பல உள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y19, Vivo Y19 Price, Vivo Y19 Specifications, Vivo, Vivo Y19 Features
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  2. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  3. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  4. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  5. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
  6. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  7. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  8. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  9. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  10. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.