டூயல் ரியர் கேமரா, 5000mAh பேட்டரியுடன் வெளியானது Vivo Y11!

வியட்நாமில் Vivo Y11 (2019)-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை VND 2,990,000 (தோராயமாக ரூ .9,200) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா, 5000mAh பேட்டரியுடன் வெளியானது Vivo Y11!

waterdrop-style display notch உடன் HD+ டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது Vivo Y11 (2019)

ஹைலைட்ஸ்
  • Vivo Y11 (2019) Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Funtouch OS 9.1 அடிப்படையில் Android Pie-யால் Vivo இயங்குகிறது
  • 8-megapixel செல்ஃபி கேமராவை வழங்குகிறது Vivo
விளம்பரம்

Vivo Y11 (2019) வியட்நாமில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய Vivo போன் waterdrop-style டிஸ்பிளேவைக் கொண்டுதோடு,  gradient back finish உடன் இரண்டு நிறங்களில் வருகிறது. 

விலை:

Vivo தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, வியட்நாமில் Vivo Y11 (2019)-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை VND 2,990,000 (தோராயமாக ரூ .9,200) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Coral Red மற்றும் Jade Green நிறத்தில் வருகிறது.

Vivo Y11 (2019)-ன் உலகளாவிய வெளியீடு மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதுவரை Vivo-வின் கவனத்தை கருத்தில் கொண்டு, புதிய தொலைபேசி இந்தியா, சீனா போன்ற சந்தைகளுக்கு எதிர்காலத்தில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Vivo Y11 (2019) FuntouchOS 9.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.35-inch HD+ (720x1544 pixels) டிஸ்பிளேவுடன் waterdrop-style notch ஆகிய அம்சங்கள் உள்ளன. ஹூட்டின் படி, 3GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது.  


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Y11 (2019)-ல் f/2.2 lens உடன் 13-megapixel முதன்மை சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2-megapixel secondary சென்சார் ஆகியவற்றைக் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel selfie கேமரா சென்சார் உள்ளது. 

Vivo Y11 (2019) 32 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரெஜைக் கொண்டுள்ளது. தொலைபேசியின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவற்றைக் கொண்ட சென்சார்களின் வரிசையும் உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.

Y11 (2019)-ல் 5,000mAh பேட்டரியை Vivo வழங்கியுள்ளது. தவிர, தொலைபேசி 159.43x76.77x8.92mm அளவீடையும்யும், 190.5 கிராம் எடையையும் கொண்டது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  2. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  3. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  4. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  5. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  6. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  8. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
  9. அறிமுகமாகிறது Oppo K13x 5G: கீழே விழுந்தாலும் உடையாதா? முழு பாதுகாப்பு அம்சங்கள் வெளியானது!
  10. Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »