சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 7 ஆகஸ்ட் 2020 12:04 IST
ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy Note 20 and Galaxy Note 20 Ultra 5G pre-bookings open
  • Samsung Galaxy Note 20 Ultra 5G price in India is set at Rs. 1,04,999
  • Samsung Galaxy Note 20 series comes with an Upgrade offer

Samsung Galaxy Note 20 was launched at Galaxy Unpacked 2020 virtual event on Wednesday

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா அறிமுகம் செய்துள்ளது. அதோடு ஸ்மார்ட்வாட்ச், மடக்கு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்!  விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!

சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் அறிமுக நிகழ்வில், கேலக்ஸி Z Fold 2 மடக்கு ஸ்மார்ட்போன், கேலக்ஸி டேப் S7, டேப் S7+ மற்றும் கேலக்ஸி வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி பட்ஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

விலை:

இந்தியாவில் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 77,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 4ஜி வேரியன்ட் ஆகும். கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜியின் விலை, 1,04,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டின் மெமரியும் 256ஜிபி ஆகும். 

கேலக்ஸி நோட் 20 முன்பதிவு செய்தால் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும், நோட் 20 அல்ட்ரா 5ஜி முன்பதிவு செய்தால் 9,000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான samsung.com பக்கத்திலும், மற்ற ஷோரூம்களிலும் நடைபெறுகிறது. மேலும், 5,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா இரண்டும் இரண்டு விதமான கலர் வேரியன்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. கூடுதலாக கேலக்ஸி நோட் 20க்கு ரூ.7,000 மதிப்பிலான சலுகையும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவுக்கு ரூ.10,000  மதிப்பிலான சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great overall performance
  • Excellent primary and optical zoom cameras
  • Good screen and speakers
  • Impressive construction quality
  • S-Pen is genuinely useful
  • Bad
  • Awkward camera bulge
  • Very expensive
 
KEY SPECS
Display 6.90-inch
Processor Samsung Exynos 990
Front Camera 10-megapixel
Rear Camera 108-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.