சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ், மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்புடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் அப்டேட்டை பெறுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ 30 எஸ், ஒன் யுஐ 2.0-க்கு புதுப்பிக்கப்படுகின்றன
Samsung Galaxy A30s சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுகிறது. இந்த போன் 2019-ல் ஆண்ட்ராய்டு 9 பை மென்பொருளுடன் அறிமுகமானது. இந்த அப்டேட், சமீபத்திய ஒன் யுஐ 2.0-ஐக் கொண்டுவருகிறது.
![]()
Samsung கேலக்ஸி ஏ 30 எஸ் தற்போது ஃபார்ம்வேர் பதிப்பு A307FNXXU2BTD1 உடன் மென்பொருள் அப்டேட்டைப் பெற்றுள்ளதாக சாம்மொபைல் தெரிவித்துள்ளது. புதிய மென்பொருள் அப்டேட், மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது.
புதிய மென்பொருள் அப்டேடின் அளவு சுமார் 1.5 ஜிபி ஆகும். புதிய அம்சங்களில், புதிய navigation gestures, smoother animations, new icons மற்றும் பல உள்ளன. மென்பொருள் அப்டேட்டை மேனுவலாக பதிவிறக்க, உங்கள் கேலக்ஸி ஏ 30 எஸ்-ல் Settings > Software update-க்கு சென்று Download and Install-ஐ டேப் செய்ய வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CES 2026: Samsung Reportedly Plans to Unveil Brain Health Service to Detect Early Signs of Dementia