புதிய 'சூப்பர் நைட் சீன்' அப்டேட் பெரும் ரெட்மி நோட் 7!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 30 ஜனவரி 2019 14:37 IST
ஹைலைட்ஸ்
  • சூப்பர் நையிட் சீன் அப்டேட் பெறும் ரெட்மீ நோட் 7
  • எம்ஐ மீக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் இது அறிமுகம் செய்யப்பட்டது
  • இம்மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ நோட் 7

இந்தியாவில் ரெட்மி நோட் 7 விரையில் வெளியாகும் என்ற செய்தியை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

எம்.ஐ.யு.ஐ குழு சார்பாக வெளியான அறிக்கையின் படி ரெட்மீ நோட் 7 போனுக்கு புதிதாக சூப்பர் நையிட்  சீன் அமைப்பு கொண்ட புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதை தொடர்ந்து சியோமி நிறுவனம் சார்பாக இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூப்பர் நையிட் சீன் கேமரா மோட் முதலில் சியோமியின் எம்ஐ மிக்ஸ் 3 என்னும் ஸ்மார்ட்போனுடன் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது.  10 8.11.7 என்னும் அப்டேட் உடன் வந்த இந்த புதிய மோட் ஹெச்டிஆர் வகை போட்டோக்களை லோலையிட்டில் எடுக்க உதவுகிறது.

இதன் மூலம் புகைப்படங்களை தெளிவாக எடுக்க உதவுகிறது. நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து சியோமி எம்ஐ 8 மற்றும் எம் ஐ மிக்ஸ் 2 எஸ் என்னும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக ரெட்மீ நோட் 7 ஸ்மார்ட்போனுக்கும் கிடைத்துள்ளது.

சீனாவில் வரும் ஜனவரி 29 ஆம் தேதி மேலும் ஓரு ஃப்ளாஷ் சேலை தொடங்க முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் எப்படியாவது 1 மில்லியன் யுனிட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 

இது குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படத்தை எடுக்க உதவுகிற வகையில் செயல்படுவதால் அதன் செயல்பாடுகளை குறித்த சோதனைகள் முடிவடைந்து நோட் 7 ஸ்மார்ட்போனில் இணைகிறது. இரண்டு கேமராக்களுடன்,48 மெகா பிக்சல் சென்சார் வசதியுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 10,200 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Smooth app and UI performance
  • Good battery life
  • Bright and sharp display
  • Shoots decent images in good light
  • Bad
  • Hybrid dual-SIM slot
  • Fast charger not bundled
  • Preinstalled bloatware
  • Average low-light camera quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.