முதன்முறையாக விற்பனைக்கு வரும் 8ஜிபி ரேம் கொண்ட Redmi Note 9 Pro Max!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 28 ஜூலை 2020 12:28 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் விலை ரூ.19,999
  • பின்புறத்தில் மட்டும் நான்கு கேமராக்கள் வழங்கப்படுகிறன
  • 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி வழங்கப்படுகின்றன

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 720G பிராசசர் உள்ளது

Photo Credit: Twitter/ Redmi India

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 8ஜிபி ரேம் உடன் முதன் முறையாக விற்பனைக்கு வருகிறது. 

ஷாவ்மி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரா மேக்ஸின் 8ஜிபி வேரியன்ட் மாடல் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்மி இந்தியாவின் டுவிட்டர் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 19,999 ரூபாய் என்றும், நாளை (ஜூலை 29) முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிளாஷ் சேல் முறையில்  விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com இணையதளத்தில் வாங்கலாம்.
 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
வேரியண்ட்: அரோரா ப்ளூ, கிளசியர் வயிட், இன்டர்செல்லர் பிளாக்
திரை: 6.67 இன்ச் டிஸ்ப்ளே
பிராசசர்: ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G SoC
பின்புற கேமரா:
பின்புறத்தில் குவாட் கேமரா (4 கேமரா) வழங்கப்பட்டுள்ளது.அவை, 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் செகன்டரி கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் கேமரா, 2MP டெப்த் சென்சார் கேமரா 
செல்பி கேமரா: 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா

இதுதவிர 128ஜிபி மெமரி, 512ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், USB டைப் சி, 3.5mm, 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி, 33W சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகிறது. 
 


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Bundled fast charger
  • All-day battery life
  • Good cameras
  • Bad
  • Big and bulky
  • Preinstalled bloatware
  • Average low-light video recording
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  2. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  3. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  4. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  5. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
  6. OnePlus Open: OxygenOS 16 அப்டேட் வெளியீடு! AI மற்றும் Performance அப்கிரேடுகள்
  7. ரேஸ் பிரியர்களுக்கான போன்! Aston Martin-உடன் கைகோர்த்து Realme வெளியிட்ட Limited Edition போன்
  8. இனி நெட்வொர்க் இல்லனாலும் போனை யூஸ் பண்ணலாம்! Apple-ன் அடுத்த பாய்ச்சல்! புதிய Satellite அம்சங்கள்
  9. Samsung ரசிகர்களுக்கு ஒரு ஹாட் நியூஸ்! Galaxy S26 சீரிஸ் திட்டமிட்டபடி வருது! ஆனா விலையும் ஏறுது
  10. Oppo-வின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்! Find X9 சீரிஸ்-ஓட கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.