ரெட்மி நோட் 9 ப்ரோ விவரங்கள் வெளியாகின! 

ரெட்மி நோட் 9 ப்ரோ விவரங்கள் வெளியாகின! 

Photo Credit: FCC

ரெட்மி நோட் 9 ப்ரோ எஃப்.சி.சி பட்டியலின் படி MIUI 11-ஐ இயக்கும்

ஹைலைட்ஸ்
 • இந்த போன், எஃப்சிசி சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது
 • இது 4,920 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும்
 • Redmi Note 9 Pro ரெட்மி நோட் 9 உடன் இணையும்

Redmi Note 9 Pro அமெரிக்க எஃப்சிசி இணையதளத்தில் M2003J6A1G மாதிரி எண்ணுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃபோன் 4,920 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 11-ல் இயங்கும் என்று அறிவுறுத்துகிறது. இது முந்தைய கீக்பெஞ்ச் பட்டியலுடன் இந்த போன் ஒத்துப்போகிறது, இது ஆண்ட்ராய்டு 10-ஐ operating system-ஆக காட்டியது. ரெட்மி தனது நோட் 9 சீரிஸில், ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகியவற்றை மார்ச் 12-ஆம் தேதி இந்தியாவில் ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது.

எஃப்சிசி சான்றிதழ், ரெட்மி நோட் 9 ப்ரோ பற்றி கூறப்படும் இரண்டு தகவல்களைக் காட்டுகிறது. இந்த போன் 4,920mAh பேட்டரியுடன் Wi-Fi 802.11b/g/n-ஐ ஆதரிக்கும். போனில் அதிகபட்சமாக 30W சார்ஜிங் வேகமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

FCC 1 FCC thumb

நோட் 9 ப்ரோவில் MIUI 11-ஐ FCC பட்டியல் காட்டுகிறது
Photo Credit: FCC

ஷாவ்மியின் குளோபல் விபி மற்றும் Xiaomiஇந்தியா எம்டி மன்குமார் ஜெயின், ட்வீட்டுகளில் ஒன்று நான்கு ‘9'-ஐ கொண்டுள்ளது, இது போனின் விலைக் குறியை சந்தேகிக்கிறது. இது சரியாக இருந்தால், ரெட்மி நோட் 9-சீரிஸ் ரூ.9,999-யில் இருந்து தொடங்கும், இது ரெட்மி நோட் 9-க்கான அடிப்படை விலைக்கு மாறாக இருக்கும்.

ரெட்மி நோட் 9 சீரிஸ் மார்ச் 12-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பதை நாங்கள் அறிவோம். இந்த வரிசையில் போன்களின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு இருப்பதையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரெட்மி நோட் 9-சீரிஸ் அமேசானிலும் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இ-சில்லறை விற்பனையாளர் ஷாவ்மியின் கூட்டாளர்களில் ஒருவராக இருப்பார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com