Amazon, Mi.com வழியாக அதிரடி தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வரும் Redmi Note 8 Pro! 

Amazon, Mi.com வழியாக அதிரடி தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வரும் Redmi Note 8 Pro! 

Redmi Note 8 Pro, இப்போது Electric Blue வண்ண விருப்பத்திலும் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro, பின்புறத்தில் 64-மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது
  • இந்த போன் octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது
  • Redmi Note 8 Pro, 18W சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது
விளம்பரம்

Redmi Note 8 Pro இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும். இந்த போன் Mi online store மற்றும் Amazon-ல் கிடைக்கும். 


Redmi Note 8 Pro-வின் விலை மற்றும் விற்பனை சலுகைகள்:

Redmi Note 8 Pro-வின் 6GB RAM 64GB வேரியண்ட் ரூ. 14,999-ல் தொடங்குகிறது. அதே சமயம் போனின் 6GB RAM 128GB வேரியண்ட் ரூ. 15,999-க்கு கிடைக்கிறது. அதன் top-end 8GB RAM 128GB ஸ்டோரேஜ் ரூ. 17,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் வண்ண விருப்பங்களில் வருகிறது. Redmi Note 8 Pro-வின் விற்பனை மதியம் 12 மணிக்கு தொடங்கி நாடு முழுவதும் உள்ள Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக நடத்தப்படும்.

விற்பனை சலுகைகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro வாங்குபவர்களுக்கு ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 249 அல்லது ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் டபுள் டேட்டா பலன்களைப் பெறலாம். No-cost EMI திட்டங்களும் கிடைக்கும்.


Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro, MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது. ஆனால், ஜியோமி விரைவில் MIUI 11-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.

Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »