ரெட்மி நோட் 8, ரெட்மி 8 & ரெட்மி 8 ஏ டூயல் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்தன!

இனிமேல் Redmi Note 8-ன் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.11,499 ஆக இருக்கும்.

ரெட்மி நோட் 8, ரெட்மி 8 & ரெட்மி 8 ஏ டூயல் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்தன!

ரெட்மி நோட் 8 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • ரெட்மி நோட் 8 விலை ரூ.11,499 ஆகும்
  • ரெட்மி 8 ஏ டூயலின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை ரூ.7,299
  • ரெட்மி 8-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.9,299 ஆகும்
விளம்பரம்

ரெட்மி நோட் 8, ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் போன்களின் விலையை ஷாவ்மி அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த போன்கலின் விலை அதிகரிப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 8-ன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் விலை ரூ.300 அதிகரித்துள்ளது. இந்த ஷாவ்மி போன்கள் புதன்கிழமை முதல் புதிய விலையில் கிடைக்கின்றன. இந்த போன்கள் எம்ஐ.காம், அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் புதிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைகளை அதிகரிப்பது குறித்து நிறுவனம் தனது சில்லறை கடை கூட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.

இனிமேல் Redmi Note 8-ன் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.11,499 ஆக இருக்கும். இதன் முந்தைய விலை ரூ.10,999 ஆகும். நிறுவனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலையை ரூ.500 அதிகரித்துள்ளது. ரெட்மி நோட் 8-ன் 6 ஜிபி ரேம் வேரியண்ட் முன்பு போலவே ரூ.13,999-க்கு விற்கப்படும். இந்த போன் கடந்த ஆண்டு ரூ.9,999 ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம் அதன் விலையை ரூ.1,500 அதிகரித்துள்ளது. 

கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் ஸ்மார்ட்போன்களில் ஜிஎஸ்டி அதிகரித்ததன் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் Amazon India மற்றும் Mi.com-ல் புதிய விலைக்கு கிடைக்கிறது.

இதேபோல், Redmi 8-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இப்போது ரூ.9,299 ஆகிவிட்டது. கடந்த மாதம் இதன் விலை ரூ.8,999 ஆகும். அதாவது, ரூ.300 அதிகமாகும். ரெட்மி 8 கடந்த ஆண்டு ரூ.7,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி Mi.com மற்றும் Flipkart-ல் கிடைக்கிறது.

இறுதியாக, Redmi 8A Dual-ன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.7,299-க்கு வாங்க முடியும். இதன் விலையும் ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போன் Mi.com மற்றும் Amazon India-வில் புதிய விலையில் கிடைக்கிறது. இந்த போன் ஆரம்ப விலை ரூ.6,499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, இதுவரை மொத்தம் ரூ.800 அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.7,999-க்கு கிடைக்கும். இந்த வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.


Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Xiaomi 16: 50MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2! செப் 24ல விற்பனை
  2. Realme P3 Lite 5G: 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ₹12,999! செப் 13-ல ரிலீஸ்!
  3. iPhone 17: ₹82,900-க்கு 120Hz ProMotion, A19 சிப், Apple Intelligence! ஆப்பிளின் புது மாஸ் போன்!
  4. iPhone 17 Pro & Pro Max: 48MP ட்ரிபிள் கேமரா, 8X ஜூம், A19 Pro! ₹1,34,900-ல மாஸ்
  5. iPhone Air: 5.6mm ஸ்லிம் டிசைன், ₹1,19,900-க்கு Apple Intelligence! iPhone 16 Plus-ஐ ரீப்ளேஸ் பண்ணுற புது ஹீரோ!
  6. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G, சாட்டிலைட் SOS, ஹைபர்டென்ஷன் அலர்ட்ஸ்! ₹25,900-லிருந்து! #AppleWatch #AweDropping
  7. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  8. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  9. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  10. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »